Breaking News

6/recent/ticker-posts

பாராளுமன்ற தேர்தல் கலாட்டா...

வயலில் உள்ள செடிகளுக்கு மருந்து தெளித்து விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த திண்டுக்கல் பாமக வேட்பாளர்  திலகபாமா


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.வேட்பாளர்கள் போட்டி போடு விதவிதமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

வாக்களார்களின் மனம் கவர கடைகளில் பஜ்ஜி, டீ, பரோட்டா போடுவது வரை செய்து வருகிறார்கள். இதற்கு ஒரு படி மேலாக முன்னாள் அமைச்சர் செல்லூர் பாலாஜி தனது கூட்டத்தில் இருந்து எழுந்தால் ரத்தம் கக்கி சாவிங்க என்று கலகல சாபமிட்டார். 

வரும் நாட்களில் வேட்பாளர்களின் தேர்தல் கலாட்ட இன்னும் ருசிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதோ சில...

ராசிபுரம் கோழிப்பண்ணையில் முட்டைகள் சேகரித்துக் கொடுத்து கூலித் தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்த நாமக்கல் தி.முக. கூட்டணிக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ‘ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி'யின் வேட்பாளர் ஆறுமுகம். 
 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்