கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்று சூர்யாவின் மகன் தேவ் அசத்தினார்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ்வும் பிளாக் பெல்ட் பெற்றார்.
0 கருத்துகள்