அல்லு அர்ஜுனின் இந்த மெழுகு சிலையை உருவாக்க சுமார் 200 க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டு உள்ளன. மேலும் நுட்பத்துடன் இந்த சிலையை வடிவமைத்து உள்ளனர்.
புஷ்பா படத்தின் அவருடைய தனித்துவ ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அனைவரையும் கவர்ந்தது.இதன் மூலம் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை அமைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்று இருக்கிறார்.
0 கருத்துகள்