ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காற்றின் வேகமும் கடல் சீற்றமும் அதிகரித்து தடுப்புகளை தாண்டி கடல் நீர் வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.
Copyright © 2024 TamilNews24x7 All Rights Reserved
0 கருத்துகள்