தொடக்க வீரராக ருத்ராஜ் கெய்க்வாட்டுடன் களமிறங்கிய நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் அவர் 3 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் விளாசினார். கெய்க்வாட் 15 ரன், ரகானே 27 ரன் எடுத்து அவுட் ஆனார்கள் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சிவம் டூபேரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதி சென்றனர் சிவம் துபே 28 பந்தில் 34 ரண்களும்,ஜடோஜா 17 பந்தில் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். முடிவில் சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேமரூன் கிரீன் 2விக்கெட்டும்,கரண் ஷர்மா யாஷ் தயால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் முஸ்தபீர் 4 விக்கெட்டும்,தீபக்சார் ஒரு விக்கெட்டும் எடுத்து இருந்தார்கள்.
நன்றி:ஐபிஎல் |
0 கருத்துகள்