மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல், லிட்டருக்கு 2 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கும் இந்த விலைக் குறைப்பிற்கு, நாட்டு மக்கள் அனைவரது சார்பாகவும்பாரதப் பிரதமர் .நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..!
0 கருத்துகள்